Video Transcription
வணக்கம் நண்பர்களே, என் பெயர் பாபு வயதை 20.
நான் ஒரு தமிழ்நாட்டில் விழுப்புறம் அரிகில் சின்ன கிராமத்தில் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறேன்.
என் பெற்றோர்கள் சென்னையில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
என் பெற்றோர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
நான் முழுவதும் பாட்டி வீட்டில் தான் தங்கிப்படித்து வந்தேன்.